வாக்குப் பதிவின் போது

img

வாக்குப் பதிவின் போது பலியான 8 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது மயங்கி விழுந்து பலியான 8 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.